Joomla! PHP Cross Reference Web Portals
Source: /installation/language/ta-IN/ta-IN.ini - 259 lines - 39210 bytes - Text - Print
1  ; Joomla! Project
2  ; Copyright (C) 2005 - 2011 Open Source Matters. All rights reserved.
3  ; License GNU General Public License version 2 or later; see LICENSE.txt
4  ; Note : All ini files need to be saved as UTF-8
5
6  ;JERROR_PARSING_LANGUAGE_FILE="மொழிக் கோப்பு %1$s சரியாக படிக்கப்படவில்லை: %2$s வரிகளில் பிழையுள்ளது."
7
8  ;Stepbar
9  INSTL_STEPS_TITLE="கட்டங்கள்"
10  INSTL_STEP_LANGUAGE_LABEL="மொழி"
11  INSTL_STEP_PREINSTALL_LABEL="முன்-நிறுவல் சரிபார்ப்பு"
12  INSTL_STEP_LICENSE_LABEL="உரிமம்"
13  INSTL_STEP_DATABASE_LABEL="தரவுத்தளம்"
14  INSTL_STEP_FTP_LABEL="FTP"
15  INSTL_STEP_SITE_LABEL="உருவாக்கம்"
16  INSTL_STEP_COMPLETE_LABEL="முடிவு"
17  INSTL_STEP_SUMMARY_LABEL="மீள்பார்வை"
18
19  ;Language view
20  INSTL_LANGUAGE_TITLE="மொழியைத் தேர்வு செய்க"
21  INSTL_SELECT_LANGUAGE_TITLE="மொழியைத் தேர்வு செய்க"
22  INSTL_SELECT_LANGUAGE_DESC="தயவுசெய்து Joomla! நிறுவலின்போது (Installation) பயன்படுத்த வேண்டிய மொழியைத் (Language) தேர்வு செய்க:"
23  INSTL_WARNJAVASCRIPT="எச்சரிக்கை! Joomla!-வை சரியாக நிறுவுவதற்கு JavaScript கட்டாயம் இயலுமைப்படுத்தப்பட வேண்டும்"
24  INSTL_WARNJSON="Joomla-வை நிறுவுவதற்கு, தங்கள் PHP நிறுவலில் JSON ஆனது இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்!"
25
26  ;Preinstall view
27  INSTL_PRECHECK_TITLE="முன்-நிறுவல் சரிபார்ப்பு"
28  INSTL_PRECHECK_FOR_VERSION="%s-க்கான முன்-நிறுவல் சரிபார்ப்பு:"
கீழே குறிப்பிட்டுள்ள தேவைகள் தங்கள் அமைவில் பூர்த்தியாகும் வரை தாங்கள் Joomla!-வை நிறுவ இயலாது."
30  INSTL_PRECHECK_RECOMMENDED_SETTINGS_TITLE="பரிந்துரைக்கப்படும் அமைப்புகள்:"
31  INSTL_PRECHECK_RECOMMENDED_SETTINGS_DESC="இந்த அமைப்புகள் (Settings) PHP-க்கு Joomla! உடன் முழுமையாக பொருந்தக்கூடியவை (Compatibility) என உறுதிப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட (Recommended) அமைப்புகள் ஆகும்.
பரிந்துரைக்கப்பட்ட உருவாக்கத்துடன் (configuration) தங்கள் அமைப்புகள் ஒத்திராவிட்டாலும் Joomla! செயல்படும்."
32  INSTL_PRECHECK_DIRECTIVE="அமைப்பு"
33  INSTL_PRECHECK_RECOMMENDED="பரிந்துரைப்பது"
34  INSTL_PRECHECK_ACTUAL="இருப்பது"
35
36  ; Database view
37  INSTL_DATABASE="தரவுத்தள உருவாக்கம்"
38  INSTL_DATABASE_HOST_DESC="இது வழக்கமாக "localhost" ஆகும்"
39  INSTL_DATABASE_HOST_LABEL="விருந்தோம்பும் கணிப்பொறி பெயர்"
40  INSTL_DATABASE_NAME_DESC="சில விருந்தோம்பும் சேவை வழங்குபவர்கள் ஒரு சேவைக்கணக்குக்கு ஒரு குறிப்பிட்ட தரவுத்தள பெயரை மட்டும் அனுமதிப்பார்கள். இவ்வாறு இருப்பின், ஒன்றுக்கு மேற்பட்ட Joomla! தளத்தை வேறுபடுத்த அட்டவணை முன்-ஒட்டைப் (Table Prefix) பயன்படுத்தவும்."
41  INSTL_DATABASE_NAME_LABEL="தரவுத்தள பெயர்"
42  INSTL_DATABASE_NO_SCHEMA="இந்த தரவுத்தள வகைக்கு, அமைப்புமுறைகள் (schema) இல்லை."
43  INSTL_DATABASE_OLD_PROCESS_DESC="முந்தைய Joomla! நிறுவலில் உள்ள காப்பு நகலெடுக்கப்பட்ட அட்டவணைகள் மாற்றப்படும்"
44  INSTL_DATABASE_OLD_PROCESS_LABEL="பழைய தரவுத்தள செயல்முறை"
45  INSTL_DATABASE_PASSWORD_DESC="தளப் பாதுகாப்பிற்கு தரவுத்தள சேவைக்கணக்குக்குக் கடவுச்சொல் பயன்படுத்துதல் அத்தியாவசியமானது"
46  INSTL_DATABASE_PASSWORD_LABEL="கடவுச்சொல்"
47  INSTL_DATABASE_PREFIX_DESC="ஒரு அட்டவணை முன்-ஒட்டைத் தேர்வு செய்க அல்லது குறிப்பிலா வகையில் உருவாக்கப்பட்டதைப் பயன்படுத்துக. இது, மூன்று அல்லது நான்கு எண்ணெழுத்து உருக்கள் கொண்டதாகவும், கட்டாயம் அடிக்கோடுடன் முடிவதாகவும் இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டு ஆனது மற்ற எந்த அட்டவணையிலும் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்க."
48  INSTL_DATABASE_PREFIX_LABEL="அட்டவணை முன்-ஒட்டு"
49  INSTL_DATABASE_PREFIX_MSG="அட்டவணை முன்-ஒட்டு ஆனது கட்டாயம் ஒரு எழுத்தில் ஆரம்பித்து, விருப்பமானால் எண்ணெழுத்து உருக்களால் பின்பற்றப்பட்டு, கட்டாயம் அடிக்கோடுடன் முடிவதாகவும் இருத்தல் வேண்டும்"
50  INSTL_DATABASE_TYPE_DESC="இது பெரும்பாலும் "mysqli" ஆகும்"
51  INSTL_DATABASE_TYPE_LABEL="தரவுத்தள வகை"
52  INSTL_DATABASE_USER_DESC="இது பெரும்பாலும் "_QQ_"root"_QQ_" அல்லது விருந்தோம்பும் சேவை வழங்குபவர் கொடுக்கும் பயனாளர் பெயர் இரண்டில் ஏதேனுமொன்றாக இருக்கக்கூடும்"
53  INSTL_DATABASE_USER_LABEL="பயனாளர் பெயர்"
54  INSTL_DATABASE_TITLE="இணைப்பு அமைப்புகள்"
55  INSTL_DATABASE_DESC="
ஒரு Joomla! இணையதளம் அதன் அனைத்துத் தரவுகளையும் தரவுத்தளத்தில் (Database) சேமிக்கிறது. இத்திரை, இத்தரவுத்தளத்தை உருவாக்கத் தேவையான தகவலை நிறுவல் நிரலுக்குக் (Installation Program) கொடுக்கிறது.
தாங்கள் Joomla!-வைத் தொலை இணைய சேவையகத்தில் (Remote Web Server) நிறுவுவதாயின், இத்தகவலைத் தங்கள் விருந்தோம்பும் சேவை வழங்குபவரிடமிருந்து (Host Service Provider) பெறுக.
சில விருந்தோம்பும் சேவையகங்களில் வேண்டிய தரவுத்தளத்தை Joomla!-வை நிறுவுவதற்கு முன் தனியாக உருவாக்க வேண்டியிருக்கலாம். "_QQ_"தரவுத்தளத்துடன் தொடர்பு கொள்ள இயலவில்லை"_QQ_" என்ற பிழை ஏற்பட்டால் தாங்கள் நிரப்பிய பயனாளர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லை (Password) சரி பார்க்கவும். மீண்டும் இப்பிழை ஏற்பட்டால், தரவுத்தளத்தை Joomla!-வை நிறுவுவதற்கு முன் உருவாக்க வேண்டுமா எனத் தங்கள் விருந்தோம்பும் சேவை வழங்குபவரிடம் சரி பார்க்கவும்.
56
57  ;FTP view
58  INSTL_AUTOFIND_FTP_PATH="FTP பாதையைத் தன்னியக்கமாகக் கண்டுபிடி"
59  INSTL_FTP="FTP உருவாக்கம்"
60  INSTL_FTP_DESC="
சில சேவையகங்களில் நிறுவலை முடிக்க தாங்கள் FTP அத்தாட்சிகளைக் (Credentials) கொடுக்க வேண்டி இருக்கலாம். இந்த அத்தாட்சிகள் இல்லாமல் நிறுவலை முடிக்க தங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தால் தங்கள் விருந்தோம்பும் சேவை வழங்குபவரிடம் (Host Service Provider) இது அவசியமானதா என சரி பார்க்கவும்.
இயலுமானால், பாதுகாப்புக் காரணங்களுக்காக Joomla! நிறுவதலுக்கு மட்டும் அணுக்கம் (Access) உள்ள மற்றும் முழு இணைய சேவையகத்துக்கும் (Web Server) அணுக்கம் அல்லாத ஒரு தனியான FTP பயனாளர் சேவைக் கணக்கை (User Account) உருவாக்குவது சாலச் சிறந்தது. இதற்கு தங்கள் விருந்தோம்பும் சேவை வழங்குபவர் தங்களுக்கு உதவி செய்யக்கூடும்.
கவனிக்க: தாங்கள் Windows இயக்க அமைப்பில் (Operating System) நிறுவுவதாயின் FTP அடுக்கு (Layer) தேவையற்றது.
61  INSTL_FTP_ENABLE_LABEL="FTP அடுக்கை இயலுமைப்படுத்துக"
62  INSTL_FTP_HOST_LABEL="FTP விருந்தோம்பும் கணிப்பொறி (Host)"
63  INSTL_FTP_PASSWORD_LABEL="FTP கடவுச்சொல்"
64  INSTL_FTP_PORT_LABEL="FTP துறை (Port)"
65  INSTL_FTP_ROOT_LABEL="FTP வேர்ப் பாதை"
66  INSTL_FTP_SAVE_LABEL="FTP கடவுச்சொல்லை சேமிக்கவும்"
68  INSTL_FTP_USER_LABEL="FTP பயனாளர் பெயர்"
69  INSTL_SITE_NAME_LABEL="தளப் பெயர்"
70  INSTL_VERIFY_FTP_SETTINGS="FTP அமைப்புகளை உறுதி செய்"
71  INSTL_FTP_SETTINGS_CORRECT="அமைப்புகள் சரி"
72  INSTL_FTP_USER_DESC="எச்சரிக்கை! இதனை நிரப்பாமல் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது; ஒவ்வொரு முறையும் தாங்கள் கோப்புகளை (Files) வேறு இடத்துக்கு மாற்றும்போது தங்கள் FTP பயனாளர் பெயரை (Username) நிரப்பவும்."
73  INSTL_FTP_PASSWORD_DESC="எச்சரிக்கை! இதனை நிரப்பாமல் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது; ஒவ்வொரு முறையும் தாங்கள் கோப்புகளை வேறு இடத்துக்கு மாற்றும்போது தங்கள் FTP கடவுச்சொல்லை (Password) நிரப்பவும்."
74
75  ;Site View
76  INSTL_SITE="பிரதான உருவாக்கம்"
77  INSTL_ADMIN_EMAIL_LABEL="நிர்வாகி மின்-அஞ்சல்"
78  INSTL_ADMIN_EMAIL_DESC="ஒரு மின்-அஞ்சல் முகவரியை நிரப்புக. இது, இணைய தளத்தின் உயர் நிர்வாகியின் (Super Administrator) மின்-அஞ்சல் முகவரி ஆகும்."
79  INSTL_ADMIN_PASSWORD_LABEL="நிர்வாகி கடவுச்சொல்"
80  INSTL_ADMIN_PASSWORD_DESC="தங்கள் தள உயர் நிர்வாகி சேவைக்கணக்கின் கடவுச்சொல்லை நிரப்புக மற்றும் கீழுள்ள புலத்தில் அதனை உறுதி செய்க."
81  INSTL_ADMIN_PASSWORD2_LABEL="நிர்வாகி கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக"
82  INSTL_ADMIN_USER_LABEL="நிர்வாகி பயனாளர் பெயர்"
83  INSTL_ADMIN_USER_DESC="தாங்கள் உள்ளிருப்பு பயனாளர் பெயரான admin-ஐ மாற்றலாம்."
84  INSTL_SITE_NAME_TITLE="தளப் பெயர்"
85  INSTL_SITE_NAME_DESC="தங்கள் Joomla! தளத்தின் பெயரை (Site Name) நிரப்புக."
86  INSTL_SITE_METADESC_LABEL="விவரிப்பு"
87  INSTL_SITE_METADESC_TITLE_LABEL="தேடற் பொறிகள் பயன்படுத்தக்கூடிய ஒட்டுமொத்த இணைய தளத்தின் விவரிப்பை நிரப்புக. பொதுவாக, அதிகபட்சமாக 20 சொற்கள் அனுகூலமாக இருக்கும்."
88  INSTL_SITE_OFFLINE_LABEL="தளத்தை இணையதளத்துடன் இணைப்பில்லா-நிலையில் அமைக்க"
89  INSTL_SITE_OFFLINE_TITLE_LABEL="நிறுவல் முடிந்ததும், தள முன்-புறத்தை இணையதளத்துடன் இணைப்பில்லா-நிலையில் அமைக்க. அகிலத்தள உருவாக்கம் மூலம், தளத்தை, பிறகு, இணையதளத்துடன் இணைப்பு-நிலையில் அமைக்கலாம்."
90  INSTL_SITE_INSTALL_SAMPLE_LABEL="மாதிரித் தரவை நிறுவுக"
91  INSTL_SITE_INSTALL_SAMPLE_DESC="புதிதாகத் தொடங்குபவருக்கு மாதிரித் தரவு நிறுவல் அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
இது Joomla! நிறுவல் தொகுப்பிலுள்ள உள்ளிருப்பு மாதிரித் தரவை நிறுவும்."
92  INSTL_SITE_INSTALL_SAMPLE_NONE="ஏதுமில்லை"
93  INSTL_SAMPLE_BLOG_SET="வலைப்பதிவு English (GB) மாதிரித் தரவு"
94  INSTL_SAMPLE_BROCHURE_SET="சிறு புத்தகம் English (GB) மாதிரித் தரவு"
95  INSTL_SAMPLE_DATA_SET="உள்ளிருப்பு English (GB) மாதிரித் தரவு"
96  INSTL_SAMPLE_LEARN_SET="கற்க Joomla! English (GB) மாதிரித் தரவு"
97  INSTL_SAMPLE_TESTING_SET="பரிசோதனை English (GB) மாதிரித் தரவு"
98
99  ;Summary view
100  INSTL_FINALISATION="இறுதி செய்யப்பெறுகிறது"
101  INSTL_SUMMARY_INSTALL="நிறுவுக"
102  INSTL_SUMMARY_EMAIL_LABEL="உருவாக்கத்தை மின்-அஞ்சலிடுக"
103  INSTL_SUMMARY_EMAIL_DESC="நிறுவல் முடிந்ததும் உருவாக்க அமைப்புகளை %s-க்கு மின்-அஞ்சலிடுக."
104  INSTL_SUMMARY_EMAIL_PASSWORDS_LABEL="மின்-அஞ்சலில் கடவுச்சொற்களை சேர்க்க"
105  INSTL_SUMMARY_EMAIL_PASSWORDS_DESC="எச்சரிக்கை! கடவுச்சொற்களை மின்-அஞ்சலில் அனுப்பாமல் இருக்க மற்றும் சேமிக்காமல் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது."
106
107  ;Installing view
108  INSTL_INSTALLING="நிறுவப்படுகிறது..."
109  INSTL_INSTALLING_DATABASE_BACKUP="பழைய தரவுத்தள அட்டவணைகள் காப்பு நகலெடுக்கப்படுகின்றன"
110  INSTL_INSTALLING_DATABASE_REMOVE="பழைய தரவுத்தள அட்டவணைகள் நீக்கப்படுகின்றன"
111  INSTL_INSTALLING_DATABASE="தரவுத்தள அட்டவணைகள் உருவாக்கப்படுகின்றன"
112  INSTL_INSTALLING_SAMPLE="மாதிரித் தரவு நிறுவப்படுகிறது"
113  INSTL_INSTALLING_CONFIG="உருவாக்கக் கோப்பு உருவாக்கப்படுகிறது"
114  INSTL_INSTALLING_EMAIL="%s-க்கு மின்-அஞ்சல் அனுப்பப்படுகிறது"
115
116  ;Email
117  INSTL_EMAIL_SUBJECT="உருவாக்க விவரம்: %s"
118  INSTL_EMAIL_HEADING="புதிதாக அமையப்பெற்ற Joomla! இணையதளத்துக்கான உருவாக்க அமைப்புகளைத் தாங்கள் கீழே காணலாம்:"
119  INSTL_EMAIL_NOT_SENT="மின்-அஞ்சல் அனுப்ப இயலவில்லை."
120
121  ;Complete view
122  INSTL_COMPLETE="முடிவு"
123  INSTL_COMPLETE_ADMINISTRATION_LOGIN_DETAILS="நிர்வாகப் புகுபதிகை விவரங்கள்"
124  INSTL_COMPLETE_DESC1="தங்களுடைய Joomla! இணைய தளத்தைக் காண "தளம்" பொத்தானை அமுக்குக அல்லது தங்களைத் தங்கள் நிர்வாகி புகுபதிகைக்குக் கொண்டு செல்ல "நிர்வாகம்" பொத்தானை அமுக்குக."
125  INSTL_COMPLETE_DESC2="Joomla! உதவித் தளத்தில், தாங்கள் விரும்பும் மொழித் தொகுப்பை (language pack) நிறுவுவதற்கான படிப்படியான இலகுவான வழிகாட்டி இருப்பதைக் காணலாம். மேலும், தாங்கள் இருக்கின்ற மொழித் தொகுப்புகளின் இணைப்புகளின் பட்டியலைக் காணலாம்."
126  INSTL_COMPLETE_DESC3="உதவித் தளத்தைப் புதிய ஜன்னலில் திறக்க, வலது பக்கத்திலுள்ள இணைப்பைச் சொடுக்குக."
127  INSTL_COMPLETE_ERROR_FOLDER_ALREADY_REMOVED="installation என்று பெயரிட்ட கோப்பகம் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது."
128  INSTL_COMPLETE_ERROR_FOLDER_DELETE="Installation என்று பெயரிட்ட கோப்பகத்தை நீக்க இயலவில்லை. தயவுசெய்து இக்கோப்பகத்தைக் கைமுறையால் நீக்குக."
129  INSTL_COMPLETE_FOLDER_REMOVED="installation என்று பெயரிட்ட கோப்பகம் வெற்றிகரமாக நீக்கப்பட்டது"
130  INSTL_COMPLETE_LANGUAGE_1="Joomla! தாங்கள் விரும்பும் மொழியில்?"
131  INSTL_COMPLETE_LANGUAGE_2="அதிகத் தகவல் மற்றும் இறக்கங்களுக்கு Joomla! உதவித் தளத்திற்குச் செல்க."
132  INSTL_COMPLETE_REMOVE_FOLDER="installation என்று பெயரிட்ட கோப்பகத்தை நீக்குக"
133  INSTL_COMPLETE_REMOVE_INSTALLATION="தயவு செய்து நினைவில் கொள்க: installation என்று பெயரிட்ட கோப்பகத்தை (Directory) முற்றிலும் நீக்குக.
installation என்று பெயரிட்ட கோப்பகத்தை நீக்காதவரை தாங்கள் இதற்கு மேல் தொடர இயலாது. இது Joomla!-வின் ஒரு பாதுகாப்பு அம்சம்."
134  INSTL_COMPLETE_TITLE="வாழ்த்துகள்! Joomla! தற்போது நிறுவப்பட்டுள்ளது."
135
136  ;Database Model
137  INSTL_DATABASE_COULD_NOT_CONNECT="தரவுத்தளத்துடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. இணைப்பான் (Connector) திருப்பிய எண்: %s"
138  INSTL_DATABASE_COULD_NOT_REFRESH_MANIFEST_CACHE="நீட்சி %s-க்கான வெளிப்படுத்தும் பதுக்கு நினைவகத்தைப் (manifest cache) புதுப்பிக்க (refresh) இயலவில்லை"
139  INSTL_DATABASE_EMPTY_NAME=""
140  INSTL_DATABASE_ERROR_BACKINGUP="தரவுத்தளத்தை காப்பு நகலெடுக்கும்போது சில பிழைகள் ஏற்பட்டுள்ளன."
141  INSTL_DATABASE_ERROR_CREATE="%s என்ற தரவுத்தளத்தை உருவாக்க முயலும் போது பிழை ஏற்பட்டுள்ளது.
பயனாளருக்குத் தரவுத்தளத்தை உருவாக்கப் போதிய உரிமை இல்லாமல் இருக்கக்கூடும். வேண்டிய தரவுத்தளத்தை Joomla!-வை நிறுவுவதற்கு முன் தனியாக உருவாக்க வேண்டியிருக்கலாம்."
142  INSTL_DATABASE_ERROR_DELETE="தரவுத்தளத்தை நீக்கும்போது சில பிழைகள் ஏற்பட்டுள்ளன."
143  INSTL_DATABASE_ERROR_INITIALISE_SCHEMA="அமைப்புமுறைகள் (schema) பதிப்பு எண்ணின் (version number) தொடக்க மதிப்பளித்தலில் (initialising) பிழை"
144  INSTL_DATABASE_FIELD_VALUE_REMOVE="நீக்குக"
145  INSTL_DATABASE_FIELD_VALUE_BACKUP="காப்பு நகலெடுக்க"
146  INSTL_DATABASE_FIX_TOO_LONG="MySQL அட்டவணையின் முன்-ஒட்டு கட்டாயம் 15 உருக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்."
147  INSTL_DATABASE_INVALID_DB_DETAILS="கொடுக்கப்பட்ட தரவுத்தள (Database) விவரங்கள் (details) தவறானவை மற்றும்/அல்லது வெறுமையானவை."
148  INSTL_DATABASE_INVALID_MYSQL_VERSION="நிறுவலைத் தொடர தங்களுக்கு MySQL 5.0.4 அல்லது அதற்கும் மேலானது தேவை. தங்கள் பதிப்பு: %s"
149  INSTL_DATABASE_INVALID_MYSQLI_VERSION="நிறுவலைத் தொடர தங்களுக்கு MySQL 5.0.4 அல்லது அதற்கும் மேலானது தேவை. தங்கள் பதிப்பு: %s"
150  INSTL_DATABASE_INVALID_SQLSRV_VERSION="நிறுவலைத் தொடர தங்களுக்கு SQL Server 2008 R2 (10.50.1600.1) அல்லது அதற்கும் மேலானது தேவை. தங்கள் பதிப்பு: %s"
151  INSTL_DATABASE_INVALID_SQLZURE_VERSION="நிறுவலைத் தொடர தங்களுக்கு SQL Server 2008 R2 (10.50.1600.1) அல்லது அதற்கும் மேலானது தேவை. தங்கள் பதிப்பு: %s"
152  INSTL_DATABASE_INVALID_TYPE="தயவுசெய்து தரவுத்தள வகையைத் தேர்வு செய்க"
153  INSTL_DATABASE_NAME_TOO_LONG="MySQL தரவுத்தளப் பெயர் கட்டாயம் 64 உருக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்."
154  INSTL_DATABASE_PREFIX_INVALID_CHARS="MySQL அட்டவணையின் முன்-ஒட்டு கட்டாயம் ஒரு எழுத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் எழுத்து, எண் அல்லது அடிக்கோடு (underscore) உருக்களைக் கொண்டிருக்கலாம்."
155  INSTL_DATABASE_INVALID_NAME="MySQL 5.1.6-க்கு முந்தைய பதிப்புகளில், பெயர், முற்றுப்புள்ளிகள் (Periods) அல்லது "_QQ_"சிறப்பு"_QQ_" (Special) உருக்கள் (Characters) கொண்டு இருக்கக்கூடாது. தங்கள் பதிப்பு: %s"
156  INSTL_DATABASE_NAME_INVALID_SPACES="MySQL தரவுத்தள பெயர்கள் மற்றும் அட்டவணை பெயர்கள் இடைவெளிகளைக் கொண்டு ஆரம்பிக்கவோ அல்லது முடிக்கவோ கூடாது."
157  INSTL_DATABASE_NAME_INVALID_CHAR="எந்த ஒரு MySQL குறிப்பானும் (identifier) NUM ASCII(0x00) கொண்டு இருக்கக்கூடாது."
158  INSTL_DATABASE_FILE_DOES_NOT_EXIST="கோப்பு "%s" இல்லை."
159
160  ;controllers
161  INSTL_COOKIES_NOT_ENABLED="தங்கள் மேலோடியில் நினைவிகள் (cookies) இயலுமைப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. இந்த அம்சம் (feature) முடக்கப்பட்டிருந்தால் தாங்கள் செயலியை (application) நிறுவ இயலாது. மாறாக, சேவையகத்தின் session.save_path-இல் பிரச்சினை இருக்கலாம். இவ்வாறு இருந்து, தங்களுக்கு சரி பார்க்க மற்றும் பழுது நீக்கத் தெரியாவிட்டால், தயவு செய்து தாங்கள் விருந்தோம்பும் சேவை வழங்குபவரிடம் (hosting provider) ஆலோசிக்க."
162  INSTL_HEADER_ERROR="பிழை"
163
164  ;Helpers
165  INSTL_PAGE_TITLE="Joomla! இணைய நிறுவி"
166
167  ;Configuration model
168  INSTL_ERROR_CONNECT_DB="தரவுத்தளத்துடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. இணைப்பான் திருப்பிய எண்: %s"
169  INSTL_STD_OFFLINE_MSG="இத்தளம் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது.
தயவுசெய்து மீண்டும் விரைவில் உலாவ வருக."
170
171  ;FTP model
172  INSTL_FTP_INVALIDROOT="குறிப்பிட்ட FTP கோப்பகம் இந்த Joomla! நிறுவலின் கோப்பகம் அல்ல."
173  INSTL_FTP_NOCONNECT="FTP சேவையகத்துடன் தொடர்பு கொள்ள இயலவில்லை"
174  INSTL_FTP_NODELE="செயற்கூறு "_QQ_"DELE"_QQ_" தோல்வியுற்றது."
175  INSTL_FTP_NODIRECTORYLISTING="FTP சேவையகத்திலிருந்து கோப்பகப் பட்டியலைப் பெற இயலவில்லை."
176  INSTL_FTP_NOLIST="செயற்கூறு "_QQ_"LIST"_QQ_" தோல்வியுற்றது."
177  INSTL_FTP_NOLOGIN="FTP சேவையகத்தில் புகுபதிகை செய்ய இயலவில்லை."
178  INSTL_FTP_NOMKD="செயற்கூறு "_QQ_"MKD"_QQ_" தோல்வியுற்றது."
179  INSTL_FTP_NONLST="செயற்கூறு "_QQ_"NLST"_QQ_" தோல்வியுற்றது."
180  INSTL_FTP_NOPWD="செயற்கூறு "_QQ_"PWD"_QQ_" தோல்வியுற்றது."
181  INSTL_FTP_NORETR="செயற்கூறு "_QQ_"RETR"_QQ_" தோல்வியுற்றது."
182  INSTL_FTP_NORMD="செயற்கூறு "_QQ_"RMD"_QQ_" தோல்வியுற்றது."
183  INSTL_FTP_NOROOT="குறிப்பிட்ட FTP கோப்பகத்தை அணுக இயலவில்லை."
184  INSTL_FTP_NOSTOR="செயற்கூறு "_QQ_"STOR"_QQ_" தோல்வியுற்றது."
185  INSTL_FTP_NOSYST="செயற்கூறு "_QQ_"SYST"_QQ_" தோல்வியுற்றது."
186  INSTL_FTP_UNABLE_DETECT_ROOT_FOLDER="FTP வேர்க் கோப்பகத்தைத் தன்னியக்கமாகக் கண்டுபிடிக்க இயலவில்லை."
187
188  ;others
189  INSTL_ADVANCED_SETTINGS="மேன்மையுற்ற அமைப்புகள்"
190  INSTL_BASIC_SETTINGS="அடிப்படை அமைப்புகள்"
191  INSTL_CONFPROBLEM="தங்கள் உருவாக்கக் (configuration) கோப்பு அல்லது கோப்பகம் எழுத முடியாதது அல்லது கோப்பை எழுதுவதில் பிரச்சினை உள்ளது. தாங்கள் கீழ்க்காணும் குறிமுறையைக் கையால் மேலேற்ற வேண்டும். அனைத்துக் குறிமுறைகளையும் தேர்வு செய்ய உரைப் பிரதேசத்தில் சொடுக்குக. பிறகு, புதிய உரைக் கோப்பில் தேர்வு செய்தக் குறிமுறையை ஒட்டுக. இந்த உரைக் கோப்பை "configuration.php" எனப் பெயரிட்டு அதனைத் தங்கள் தளத்தின் வேர்க் கோப்பகத்தில் மேலேற்றுக."
192  INSTL_DATABASE_SUPPORT="தரவுத்தள ஆதரவு:"
193  INSTL_DISPLAY_ERRORS="Display Errors"
194  INSTL_ERROR_DB="தரவுத்தளம் "%s"ஐ நிரப்ப முயற்சிக்கும்போது சில பிழைகள் ஏற்பட்டுள்ளன"
195  INSTL_FILE_UPLOADS="File Uploads"
196  INSTL_GNU_GPL_LICENSE="GNU General Public License"
197  INSTL_INSTALLATION="நிறுவுதல்"
198  INSTL_JSON_SUPPORT_AVAILABLE="JSON ஆதரவு"
199  INSTL_LICENSE="உரிமம்"
200  INSTL_MAGIC_QUOTES_GPC="Magic Quotes GPC Off"
201  INSTL_MAGIC_QUOTES_RUNTIME="Magic Quotes Runtime"
202  INSTL_MB_LANGUAGE_IS_DEFAULT="MB Language is Default"
203  INSTL_MB_STRING_OVERLOAD_OFF="MB String Overload Off"
204  INSTL_NOTICEMBLANGNOTDEFAULT="PHP mbstring language நடு நிலையாக (neutral) அமைக்கப்படவில்லை. இதனைத் தங்கள் தளத்தில் php_value mbstring.language neutral என்ற சொற்றொடரைத் தங்கள் .htaccess கோப்பில் எழுதுவதின் மூலம் அமைக்க (locally set) இயலும்."
205  INSTL_NOTICEMBSTRINGOVERLOAD="PHP mbstring function overload அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தங்கள் தளத்தில் php_value mbstring.func_overload 0 என்ற சொற்றொடரைத் தங்கள் .htaccess கோப்பில் எழுதுவதின் மூலம் நிறுத்த இயலும் (turned off locally)."
206  INSTL_NOTICEYOUCANSTILLINSTALL="
உருவாக்க அமைப்புகள் (Configuration Settings) இறுதியில் காட்டப்படுமாதலால், தாங்கள் நிறுவலைத் தொடரலாம். தாங்கள் குறிமுறையைத் (code) தாங்களாகவே மேலேற்ற வேண்டும். உரைப் பிரதேசத்தில் சொடுக்கி அனைத்துக் குறிமுறைகளையும் தேர்வு செய்து, புதிய உரைக் கோப்பில் தேர்வு செய்தக் குறிமுறையை ஒட்டுக. இந்த உரைக் கோப்பை "configuration.php" எனப் பெயரிட்டு அதனைத் தங்கள் தள வேர்க் (root) கோப்பகத்தில் மேலேற்றுக."
207  INSTL_OUTPUT_BUFFERING="Output Buffering"
208  INSTL_PARSE_INI_FILE_AVAILABLE="INI Parser ஆதரவு"
209  INSTL_PHP_VERSION="PHP பதிப்பு"
210  INSTL_REGISTER_GLOBALS="Register Globals Off"
211  INSTL_SAFE_MODE="Safe Mode"
212  INSTL_SESSION_AUTO_START="Session Auto Start"
213  INSTL_WRITABLE="%s எழுதக்கூடியது"
214  INSTL_XML_SUPPORT="XML ஆதரவு"
215  INSTL_ZIP_SUPPORT_AVAILABLE="Native ZIP ஆதரவு"
216  INSTL_ZLIB_COMPRESSION_SUPPORT="ZLIB சுருக்குதல் ஆதரவு"
217  INSTL_PROCESS_BUSY="செயலாக்கம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. தயவுசெய்து காத்திருக்க…"
218
219  ;Global strings
220  JADMINISTRATOR="நிர்வாகம்"
221  JADVANCED="மேன்மையுற்ற"
222  JCHECK_AGAIN="மீண்டும் சரிபார்க்க"
223  JERROR="பிழை"
224  JEMAIL="மின்-அஞ்சல்"
225  JGLOBAL_ISFREESOFTWARE="%s-வானது %s-இன் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்."
226  JINVALID_TOKEN="செல்லாத பாதுகாப்பு token கொண்டிருந்ததால் சமீபத்திய வேண்டுதல் மறுக்கப்பட்டது. தயவுசெய்து பக்கத்தைப் புதுப்பித்தல் செய்து மீண்டும் முயற்சி செய்க."
227  JNEXT="அடுத்த"
228  JNO="இல்லை"
229  JNOTICE="அறிவிப்பு"
230  JOFF="Off"
231  JON="On"
232  JPREVIOUS="முந்தைய"
233  JSITE="தளம்"
234  JUSERNAME="பயனாளர் பெயர்"
235  JYES="ஆம்"
236
237  ; Framework strings necessary when no lang pack is available
238  JLIB_DATABASE_ERROR_DATABASE="ஒரு தரவுத்தள பிழை ஏற்பட்டுள்ளது."
239  JLIB_DATABASE_ERROR_CONNECT_MYSQL="MySQL உடன் தொடர்பு கொள்ள இயலவில்லை."
240  JLIB_DATABASE_ERROR_LOAD_DATABASE_DRIVER="மேலேற்ற இயலாத தரவுத்தள இயக்கி (Driver): %s"
241  JLIB_ENVIRONMENT_SESSION_EXPIRED="தங்கள் அமர்வு நேரம் (session) காலாவதியாகிவிட்டது; தயவுசெய்து இந்தப் பக்கத்தைப் புதுப்பித்தல் (reload) செய்க."
242  JLIB_FORM_VALIDATE_FIELD_REQUIRED="தேவைப்படும் புலம்: %s"
243  JLIB_FORM_VALIDATE_FIELD_INVALID="செல்லாத புலம்: %s"
244  JLIB_UTIL_ERROR_CONNECT_DATABASE="JDatabase: :getInstance: தரவுத்தளத்துடன் தொடர்பு கொள்ள இயலவில்லை
joomla.library: %1$s - %2$s"
245
246  ;Necessary for errors
247  ADMIN_EMAIL="நிர்வாகி மின்-அஞ்சல்"
248  ADMIN_PASSWORD="நிர்வாகி கடவுச்சொல்"
249  ADMIN_PASSWORD2="நிர்வாகி கடவுச்சொல்லை உறுதிப்படுத்துக"
250  SITE_NAME="தளப் பெயர்"
251
252  ; Database types (allows for a more descriptive label than the internal name)
253  MYSQL="MySQL"
254  MYSQLI="MySQLi"
255  ORACLE="Oracle"
256  POSTGRESQL="PostgreSQL"
257  SQLAZURE="Microsoft SQL Azure"
258  SQLITE="SQLite"
259  SQLSRV="Microsoft SQL Server"
title
Description
title
Description
title
Description
title
title
Body